நம்பிக்கைக்கு உரியவரே

நம்பிவந்தேன் உம்சமுகம்

நம்புகிறேன் உம் வசனம்

 

1.

சொந்த ஆற்றலை நம்பவில்லை

தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன்

வாக்குத்தத்தம் செய்தவரே

வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தைதானே

 

பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம்

உந்தன் வசனமே: ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது

உந்தன் அருள்வாக்கு

 

2.

உம்மை நம்புகிற மனிதர்களை

உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்

உள்ளமெல்லாம் மகிழுதையா

உம் வசனம் நம்புவதால். –  பாதைக்குத்

 

3.

தீமை அனைத்தையும் விட்டு விலகி

உமக்கு அஞ்சிநான் நடந்து கொண்டால்

எலும்புகள் உரம்பெறும்

என் உடலும் நலம் பெறும் –  பாதைக்குத்

 

4.

புயலின் நடுவிலே பக்தன் பவுல்

வார்த்தை வந்ததால் திடன்கொண்டார்

கைதியாக கப்பல் ஏறி

கேப்டனாக செயல்பட்டார் –  பாதைக்குத்

 

5.

வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி

திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார்

உம் வலையில் பிடிபட்டார்

தலைவனாக செயல்பட்டார். –  பாதைக்குத்

 

6.

உமது வார்த்தைகள் கைக்கொண்டு

உமக்கு உகந்தவற்றை செய்துவந்தால்

கேப்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்

ஊற்று நீராய் பொங்கிடுவேன்   –  பாதைக்குத்

 



nambikkaikku uriyavare

nambivanththen umchamukam

nambukiren um vachanam

 

1.

sonthdha aarralai nampavillai

dhanththai ummaiye sarnththuvidden

vakkuthdhathdham seydhavare

vazkkaiyellam um varththaithane

 

bathaikkuth thipam bethaikku velischam

unthdhan vachaname: aarral mikkathu jaீvanullathu

unthdhan arulvakku

 

2.

ummai nambukira manidharkalai

umathu anbu enrum suznththu kollum

ullamellam makizuthaiya

um vachanam nambuvathal. –  bathaikkuth

 

3.

thimai anaiththaiyum viddu vilaki

umakku anjsi nan natanththu kondal

elumbukal uramberum

en utalum nalam berum –  bathaikkuth

 

4.

buyalin naduvile pakdhan pavul

varththai vanthdhathal thitankondar

kaithiyaka kabpal eeri

kebtanaka seyalpaddar –  bathaikkuth

 

5.

varththai nambiyathal valaikal visi

thiralay bethuru minkal bidiththar

um valaiyil bidipaddar

dhalaivanaka seyalpaddar. –  bathaikkuth

 

6.

umathu varththaikal kaikkondu

umakku ukanthdhavarrai seythuvanththal

kebpathellam berrukkolven

uurru niray bongkiduven   –  bathaikkuth